
இன்று இலங்கையில் யனாதிபதி தேர்தலை ஒட்டி 13 இடங்களில் குண்டு வெடிப்புச்சம்பவம் இடம் பெற்றுள்ளது இது குறித்து தமிழர்கள் மத்தியில் பெரும் சந்தேகம் எளுந்துள்ளது எனெனில் இததேர்தலில் மகிந்தா வெல்ல வேண்டுமென்ற கட்டாயத்திலுள்ளது வென்றால் தமிழர்தளை அடியோடு அளித்து விடலாமென சிங்களம் பகல்கனவுகாண்கிறது.எது எப்பிடியோ மகிந்த/சரத்பொன்சேகா இரண்டில் ஒருவர் தான் இந்த வேலையை செய்திக்க வேண்டும் ஏனெல் இவளவுகாலம் களித்து குண்டு வைக்க வேண்டுமெண்டு விடுதலைப்புலிகளுக்கு ஒண்டு அவசியமில்லை வன்னியில் உச்சகட்ட போர்நடந்த போதே பொறுமையாக இருந்த விடுதலைப்புலிகள் இப்போதா குண்டு வைக்கப்போகிறார்கள் தமிழர்களே சிங்களத்தின் கபடத்தனத்தை புரிந்து கொண்டு செயல்ப்படுவது அவசியம். தமிழா அங்கே முகாமில் உன் உறவுகள் உண்ணாமல் உறங்காமல் உயிரப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் நீ இடும் வாக்கு தமிழர்களிற்கு சாதகமாக இருக்க வேண்டு மேதவிர ஒரு போது பாதகமாக இருந்து விடக்கூடாது சிந்தித்து செயல்ப்படு நாளை ஈழம் பிறக்கும்.

No Response to "இலங்கையில் குண்டு வெடித்துள்ளது"
Post a Comment